Apply Now: Click here
எதிர் வரும் 15.02.2025 அன்று சனிக்கிழமை மாலை 4மணி முதல் 9மணி வரை படிமுறைத்தமிழ் நிறுவநர் திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்களால் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
தமிழ் மொழியை இதுவரை காலமும் இலக்கண வழியிலேயே நாம் கற்றுவருகின்றோம். அதை மொழியியல் வழிநின்று, தமிழ் மொழியின் தோற்றத்தின் அடிப்படையில் கற்பது, அனைவரும் தமிழை மிகச் சரியாகப் பயன்படுத்தவும், பிழையின்றி எழுதவும், கற்பிக்கவும் துணையாக இருக்கும்.
தமிழ் மொழி ஓர் ஒட்டுமொழி என்பதனால், தமிழ் மொழியின் அமைப்பியலின் அடிப்படையில் ஒலியன்கள், அசைவுகள், சொற்கள், தொடர்கள் என, தமிழின் தோற்றத்தின் வழிநின்று கற்கவும் கற்பிக்கவும் இம்முறைமை பெரிதும் பயன்படும்.
மேலும், இரண்டாவது மொழியாகத் தமிழைக் கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ் மொழி ஆர்வலர்களுக்கும் இது கைகொடுத்து உதவக்கூடிய ஓர் இலகு வழிமுறையாகவும் வந்தமையும்.இச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாது அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஆசிரியர்கள் எவரேனும் வருகை தராத போது அவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளில் நிறைவு காணமுடியாது.
The registration fee for the teacher’s training course is $20, please E-Transfer the amount to info@padimuraitamil.com Please add this in the message column so we can acknowledge the payment: [Full Name, Feb 15, 2025] – Teacher’s training Feb 2025
Once registration and payment successfully received, you will be sent a confirmation for our Padimurai Tamil administrative staff with more informations. Please check your SPAM FOLDER if you have not received the confirmation or contact us at 416-821-5773 | 416-869-8252 or info@padimuraitamil.com
Apply Now: Click here
Location: To Be Determined (TBD)
Date: Feb 15th, 2025
Time: 4 PM to 9 PM