உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா மற்றும் பன்னாட்டு கருத்தரங்கம் மங்கள குத்து விளக்கேற்றி இயக்க கொடி ஏற்றி இனிதாக துவக்கப்பட்டு நடை பெற்று வருகிறது