பொருளடக்கம்.
இயல் - 1
தோற்றம் கற்கவருவோரின் இன்றையநிலை * மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் * முதல்மொழி, இரண்டாவதுமொழி, தாய்மொழி.
இயல் - 2
*மாணவர்களும் கற்பித்தல் முறையும். *கற்கவருவோர் *கற்பித்தல் நூல்கள் *நூல் வேறுபாடுகள் கற்பித்தல் வெற்றிபெற *வெற்றிபெற்ற ஆசிரியர்கள்; பாடத்திட்டம் பாடக்குறிப்பு
இயல் - 3
*மொழி. *மொழி என்றால் என்ன? *எழுத்து *மொழிக்கல்வி ஒலியமைப்பு, *சொல்லமைப்பு, *தொடரமைப்பு *அறிதிறன் *இலக்கியமும் மொழியும் *மொழியியலும் அறிவியலும் *மொழியியலின் பயன்கள்
இயல் - 4
*மொழியியலும் இலக்கணமும் *ஒலியின் தோற்றம் *இதழ் *பல் *அண்ணம் *நா *உள்நாக்கு *குரல்வளை *தொல்காப்பியமும், ஒலிகளும். *ஒலிப்பான்கள், *காற்றறைகள் *பிறப்பிடம், *முயற்சிப்பிறப்பு, *உச்சரிப்பு.
இயல் - 5
*தமிழ் ஒலிகள், *ஒலியன்கள், *உயிரொலியன்கள், *மெய்யொலியன்கள், *உயிர் மெய் ஒலியன்கள் தோற்றவேறுபாடு *உயிரொலிகள் *உயிரெழுத்து வைப்புமுறை *உயிர்க் குறில் நெடில், *ஒலிவகைப்பாடு
இயல் - 6
*தமிழின்உயிரொலிகள், *உயிர் *மெய் *உயிர்மெய் *உணர்வொலிகள் *தமிழ் ஒலிகளின் அளவுகள் *உயிரொலியன்கள் தோற்றமும் வேறுபாடும்
இயல் - 7
*மெய்யொலிகள். *மெய்யொலிகளின் தோற்றம். *வல்லின மெல்லின இயல்புகள். *வல்லினம். மெல்லினம். இடையின மெய்களின் தோற்றம். *முயற்சிப்பிறப்பின் அடிப்படையிலான பகுப்பு, *பிறப்பிடத்தின் அடிப்படையிலான பகுப்பு, *பண்பு சார்ந்த பயன்பாடு, *மெய்யொலிகளின் பருமன் வேறுபாடு
இயல் - 8
*மொழியியலும் இலக்கணமும் *ஒலியின் தோற்றம் *இதழ் *பல் *அண்ணம் *நா *உள்நாக்கு *குரல்வளை *தொல்காப்பியமும், ஒலிகளும். *ஒலிப்பான்கள், *காற்றறைகள் *பிறப்பிடம், *முயற்சிப்பிறப்பு, *உச்சரிப்பு.
இயல் - 9
*சொல்லுக்கு முதல்வரும் வரா எழுத்துகள். *சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள், *வல்லின உகரம், *முற்றியல் உகரம், *குற்றியலுகரத்தின் வகைகள், *குற்றியலுகரம் முற்றியலுகரம் வேறுபாடு
இயல் - 10
*சுட்டெழுத்துகள், *சேய்மை, அண்மை, இடைமைச்சுட்டு, *வினா எழுத்துகள்.- வகைப்பாடும், பயன்பாடும்.
இயல் - 11
*வல்லின, மெல்லின எழுத்துகளும் சொற்களும். *மயங்கும் மயங்காத ஒலிகள், *மயக்கம் என்றால் என்ன. *தமிழ் எழுத்துகளின் மயக்கம், *தன்னிலை மயக்கம், *பிறமயக்கம், *சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள், *சொற்பொருள்
இயல் - 12
*இடையின மெய்மயக்கம். *ர்,ழ்- மெய்யொலிகள், *வேற்றுநிலைமயக்கம், *ட்,ற் – வல்லின மெய்கள், *ய் - பிறமெய் மயக்கம், *ல், ள் பிறமெய்ம்மயக்கம், *ழ்,ர் – பிறமெய்ம்மயக்கம், *மூன்று மெய்ம்மயக்கம், *வல்லின மெல்லின ஒழுங்குகள்
இயல் - 13
*ஒலியன்களும் மாற்றொலிகளும், *சிக்கனக்கொள்கை. *உயிரொலிகளும் மாற்றொலிகளும்
இயல் - 14
*தமிழ் ஒலிகள், *சீர்கள் என்றால் என்ன, *அளபெடைகளும் பயனும் - அளபெடைகளின் வகைகள்
இயல் - 15
*தமிழ்ச்சொற்களின் அமைப்பு, *உயிரெழுத்துகளின் இயல்புகள், *மெய்யெழுத்துகளின் இயல்புகள், *அசைகளின் உருவாக்கம். *திறப்பசை, மூடசை, *சொல், *நேரசை, நிரையசை. *சொற்களை அடைகளாகப் பகுக்கும் முறை, *உருபனியல்- சொல்லியல், *ஒலியன், அசை, உருபன் – வேறுபாடுகள்.
இயல் - 16
*சொல்வகைப்பாடு, *பகுபதம், *பகாப்பதம். *உரிச்சொல், *பெயர்ச்சொல் – இயல்புகள், *வகைகள்.- மாற்றுப்பெயர்கள, *வினைச்சொல்- இயல்புகள், வகைகள் – எச்சம். இடைச்சொல், உரிச்சொல் – தொகைநிலை, தொகாநிலை
இயல் - 17
ஒட்டுக்கள், முன்னொட்டு, பின்னொட்டு, மெலொட்டு, சொற்களில் உள்ள உறுப்புகள் – புணர்ச்சி, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி,சந்தித்திரிபு, சாரியை,
இயல் - 18
பின்னொட்டுகள்- சொல்லாக்கம்
இயல் - 19
*மனிதனின் தோற்றமும் – மொழியின் தோற்றமும், *இலக்கணக் குறியீடு, *வேற்றுமையும்- உருபுகளும், *வாக்கிய அமைப்புகள், *1-8 வேற்றுமை உருபுகள், *வேற்றுமைத்தொடர்களில் வலிமிகுதலும் மிகாமையும்.
இயல் - 20
*தமிழ்ப்புணர்ச்சி, *சொற்றொடர், *நிலைமொழி, வருமொழி, *இயல்புப்புணர்ச்சி, *திரிபுப் புணர்ச்சி, *புணர்ச்சிக் கூறுகள், *ஒலிசார்ந்த புணர்ச்சிமுறை, *பொருள்சார்ந்த புணர்ச்சி, *தொல்காப்பிப் புணர்ச்சிமுறை, *மெய்ம்மயக்கம்,
இயல் - 21
*மரபு சார்ந்த புணர்ச்சி விதிகள், *உயர்திணைப்பெயர், *புணர்சியில் குறில் நெடிலின் தாக்கம், *மரபுவிதிகள், *குற்றியலுகரப் புணர்ச்சி,
இயல் - 22
*ஒலிசார்ந்த புணர்ச்சிமுறை, *உயிர் – உயிர்ப் புணர்ச்சி, *மெய் – உயிர்ப் புணர்ச்சி, *மகர மெய்யீற்றுப் புணர்ச்சி, *மாற்றுப்பெயர்ப் புணர்ச்சி, *மெய் – மெய்ப் புணர்ச்சி
இயல் - 23
*பொருள்சார்ந்த புணர்ச்சி, *பெயர் -பெயர், *வினை நிலை மொழி, *இடைச்சொல், *உரிச்சொல், *பன்மை விகுதி-கள், *எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி, *திசைப்புணர்ச்சி, *பொருள் அறிந்து கொள்ளப் படித்தல்
இயல் - 24
*பிழையின்றி எழுதுவோம், *வாக்கியங்களில் சொற்களைச் சேர்த்து எழுதலும் பிரித்து எழுதலும், *வாக்கியங்களில் நாம் விடும் பிழைகள், *சொற் தேர்வும் - பொருள் தெளிவும்.
இயல் - 25
*ஒற்று மிகுதலும் மிகாமையும், *புணர்த்தி எழுதற் பயிற்சி