A Novel Way of Learning
ஒரு புதிய கற்றல் வழி

No matter your age or skill level, you can now learn to read, write and speak Tamil in just a few months.

QUICK LINKS

About
Padimurai Tamil

Padimurai Tamil is a methodology of teaching Tamil developed by Mr. S. Rajaratnam, Founder and president of Canadian Tamil Sankam that focuses on the phonetics of the language.  This puts importance on learning the sounds and syllables within the language in order to understand the language quickly. Padimurai Tamil does not assume any of its learners have knowledge of Tamil prior to the classes. Instead, it groups students according to their language proficiency, whether it be a beginner or advanced, and teaches Tamil as a Second language. This methodology helps any and all learners build a strong foundation and proficiency in the Tamil language. 

தமிழ்மொழியும் ஓர் ஒட்டுமொழி என்பதனால் தமிழ்மொழியின் அமைப்பியலின் அடிப்படையிற் தமிழையும் ஒலியன்கள், அசைவுகள், சொற்கள், தொடர்கள் எனத் தமிழின் தோற்றத்தின் வழிநின்று கற்பிப் பதற்கான கற்பித்தல் முறையானது திரு. சு. இராசரத்தினம் அவர்களால் உருவாக்கப்பட்டு அதற்கமைவாக படிமுறைத்தமிழ் என்னும் நூல்கள் ஆக்கப்பட்டுள்ளன. இக்கற்பித்தல் முறைமூலம் இலகுவாக விரைவாக விருப்புடன் தமிழை முற்றிலும் தெரியாதவர்களும் கற்றுவருகின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Canadian Tamil Sankam offers Tamil classes for children and adults who are interested in learning the language in an innovative and effective way.

புதுமையான மற்றும் பயனுள்ள வகையில் மொழியைக் கற்க ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கனடியத் தமிழ்ச் சங்கம் தமிழ் வகுப்புகளை வழங்குகிறது.

YOUNG LEARNERS

Kindergarten to grade 8 students can register for Tamil classes here

மழலையர் பள்ளி முதல் வகுப்பு 8 வரை தமிழ் வகுப்பில் பதிவு செய்யலாம்

HIGH SCHOOL STUDENTS

Grade 9 to Grade 12 students can enroll in our High school Credit Course

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எங்கள் உயர்நிலைப் பள்ளிப் திறமைச்சித்தி படிப்பில் சேரலாம்

ADULTS (Other)

Our classes are open for everyone so join us today and start learning

எங்கள் வகுப்புகள் அனைத்து வயதினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவே இன்றே எங்கள் வகுப்பில் சேரவும்

APPLIED LINGUISTICS
[ TEACHER TRAINING ]

பயனாக்க மொழியியல்

If you are a professional interested in learning Tamil formally or want to teach using the Padimurai Tamil methodology enroll in our applied linguistics course today.

அகிலம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களாகிய நாம் எமது தாய்மொழியை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பித்து வருகிறோம், பல துறைகளிற் பயன்படுத்துகிறோம். எனவே எமக்குத் தமிழ்மொழியியல் அறிவு இன்றியமையாதது ஆகின்றது.

இப்பாரிய பணியை மேம்படுத்தவும் படிமுறைத்தமிழ் நூல்களைச் சிறப்புறக் கற்பிப்பதற்கும் தேவையான தமிழ்மொழி அறிதிறனை வளர்த்தெடுக்கும் நோக்குடன் இக்கற்கைநெறி நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை இக்கற்கை நெறியில் இணைந்து பயின்ற நூற்றுக்கணக்கானோர்  பாராட்டிச் சென்றமை மகிழ்ச்சியானது, இக்கற்கை  நெறியில் ஆசிரியர்கள், புதிதாகத் மிழ்மொழியைக் கற்பிக்க விரும்புவோர், ஊடகவியலாளர்கள், மற்றும் தமிழ்மொழி ஆர்வலர்கள்  சகலரும் இணைந்து கற்கலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

- திருவள்ளுவர்