Speech Competition 2025-2026

பேச்சுப்போட்டி 2025-2026 

தமிழ்மொழி கற்கும் மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி வரும் March 28th and 29th  2026 முதல் நடைபெறும்.
• பேச்சுப்போட்டி நேரடியாகவும், இணையத்தின் மூலமாகவும் நடைபெறும்.
• பேச்சுப்போட்டியானது மாணவர்கள் படிக்கும் வளர்நிலைகளின் அடிப்படையில் நடைபெறும். 

அதேவேளை ஒவ்வொரு வளர்நிலை மாணவர்களையும் அவர்களின் வயதுக்கேற்ப பின்வருமாறு பிரித்து நடத்தப்படும்.

A. வயது 7 – 8
B. வயது 9 – 10
C. வயது 11 – 12
D. வயது 13, மற்றும் 13ற்கு மேல்

• பேச்சுப்போட்டிக்கான கட்டணம் $30

Registration Closing Date: Feb 28, 2026, with the late fee. 
EVENT DATE: Mar 28 or Mar 29 of 2026

Register for the Tamil Speech Competition for students from Level 4 to Level 11 here. 
(If you have more than 2 people from the same family to enrol this year’s speech competition, your registration fee is $25 per each student)

How to Apply for Speech Competition 2025 – 2026

Please contact your child(ren)’s class teacher for details on how to register for the Speech Competition 2025–2026.

If you are currently not enrolled in the Padimurai Tamil system and would like to participate, please fill out this form to register.

If you have any question regarding the speech competition, please speak with your child’s teacher or contact our head office at 416-821-5773 | 416-869-8252  or [email protected].