இவ் வருடம் September மாதம் சுப்பிரமணியம் இராசரத்தினம் ஆசான் அவர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அமைவாக சைவசமய வகுப்புகள் இடம்பெற உள்ளன. இவ் வகுப்புக்களில் கலந்து கொண்டு சமயக் கருத்துக்களையும், தேவார, திருவாசகங்களையும் எமது சமயத்தின் அறிவியற் கூறுகளையும் கேட்டுப் பயன்பெறலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் கீழ் காணும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
To Register: Fill this form
or call us 416-869-8252 or 416-821-5773
