Upcoming Events

பேச்சுப்போட்டி 2024 தமிழ்மொழி கற்கும் மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி வரும் December 14th and 15th  2024 முதல் நடைபெறும்.

• பேச்சுப்போட்டி நேரடியாகவும், இணையத்தின் மூலமாகவும் நடைபெறும்.
• பேச்சுப்போட்டியானது மாணவர்கள் படிக்கும் வளர்நிலைகளின் அடிப்படையில் நடைபெறும். 
அதேவேளை ஒவ்வொரு வளர்நிலை மாணவர்களையும் அவர்களின் வயதுக்கேற்ப பின்வருமாறு பிரித்து நடத்தப்படும்.
A. வயது 7 – 8
B. வயது 9 – 10
C. வயது 11 – 12
D. வயது 13, மற்றும் 13ற்கு மேல்

Apply Here